Sponsored Links

doctrine

translation and definition "doctrine", tamil lexicon

WordTamil Definition
doctrineகோட்பாடு, வகுத்தமைத்த கொள்கை விளக்கம், போதனைத் தொகுப்பு, சித்தாந்தம், சமயமுடிபு விளக்கக் கோட்பாடு, அறிவியல் விளக்க இணைப்புக் கோட்பாடு, அரசியல் தத்துவக் கோட்பாடு.
truman doctrineஅமெரிக்க ஐக்கிய அரசுத் தலைவர் ட்ரூமன் 1ஹீ4ஹ்-ல் தொடங்கிடிவைத்த தொலைநாடுகளுகுப் பொருளாதார உதவிசெய்யும் அமெரிக்க கோட்பாடு.
monroedoctrine, monroeismஐரோப்பிய அரசுகள் அமெரிக்க விவகாரங்களில் தலையிடக்கூடாதென்னுங் கோட்பாடு.