dodge
translation and definition "dodge", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
dodge | அடியின் வீச்சிலிருந்து பக்கவாட்டில் விலகித தப்புதல், ஏய்ப்பு, காலம் கடத்தும் சூழ்ச்சி, சூழ்ச்சித்திறம், உபாயம், சொற்புரட்டு, மணி ஓசைப் பிறழ்ச்சி, (பே.வ) சொற்பொழி, சூழ்ச்சிப்பொறி, (வினை) வெட்டி விலகு, தட்டிக் கழி, போக்குக்காட்டு, தட்டுமறி, விளையாட்டுக்காட்டு, சூழ்ச்சிசெய்து ஏமாற்று, ஏய், காலங்கடத்து, சொற்புரட்டுச் செய், ஏய்த்துப் பசப்பு. |
dodger | ஏமாற்றுபவர், (பே. வ) நீர்த்திவலைகள் படாமல் காக்கும் கப்பற் பாலத் தட்டி. |
devil-dodger | தௌிவின்றிப் பல கோயில்களில் உழல்பவர், சமய போதகர். |