Sponsored Links

dom

translation and definition "dom", tamil lexicon

WordTamil Definition
domமேதகை, போர்ச்சுகலிலும் பிரசீலிலும் பெருமக்கட் பெயர் முன்னும் உயர்தர மன் கத்தோலிக்கக் குருமார் பெயர் முன்னும் வழங்கப்படும் நன்மதிப்பு அடைமொழி.
domeகவிகைமாடம், தூங்கானை மாடம், கவிகைமாடத்தூபி, மாடக்கோயில், வான்மோடு, காமரக்கவிகை, மலையின் வளைமுகட்டுச்சி, கவிகை உருவுடைய பொருள், மண்டை, இயந்திரக் கவிகைமூடி, உந்து வண்டி இயந்திர மேலுறை, வெப்பாலையின் உட்கவிகை, நடுவரையிலிணைந்து கவியும் ஈரிணை மணியுரு, பிடிப்பில் பொருந்தும் இறுகஷ்ன கொளுவி,.(வினை) கவிகையுருவாயமை, கவிகை வடிவாக்கு, கவிகையை இணைத்தகவு.
domedகுவிமாடமுள்ள, குவிமாடம் கொண்ட.
Ramதாங்கி