dominion
translation and definition "dominion", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
dominion | ஆட்சி, மேலாட்சி, ஆட்சியுரிமை, மேலாதிக்க உரிமை, தனியாணை ஆட்சியுரிமை, ஆட்சிப்பகுதி, பண்ணைத் தனியாட்சிப்பகுதி, ஆள்வோர் நேருரிமையாட்சிப் பகுதி, மன்னர் நேராட்சிப்பகுதி, தன்னாட்சியுரிமையுடைய குடியேற்றநிலை நாடு, தாயகத்துடன் தோழமையுரிமை கொண்ட தனிமாநிலம், சட்டப்படியான உடைமையாட்சியுரிமை. |
dominions | தேவதூதர்களின் ஒருகணம் சார்ந்த தெய்விக ஆவிகள். |