doom
translation and definition "doom", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
doom | ஊழ், விதி, தீர்ப்பு, குற்றத்தீர்ப்பு, தண்டனைத் தீர்ப்பு, இறுதி, சாவு, அழிவு, கடைநாள் தீர்ப்பு, கடை நாள் தீர்ப்புக்காட்சிப் படம், (வினை) எதிராகத் தீர்ப்புக்கூறு, தண்டி, கண்டி, ஊழ்வழிப் பழிகேட்டுக்கு ஆளாக்கு, முன் கூட்டி அழிவுக்குரிய முடிவுசெய், முன்கூட்டிக் கேட்டுக்குரியதாக ஒதுக்கிவை. |
doomed | தண்டனை விதிக்கப்பட்ட, கேட்டுக்கு முன்கூட்டி ஒதுக்கிவைக்கப்பட்ட ஊழ்வழி உந்தப்பட்ட. |
predoom | முன்னதாகவே கெடுபேரிடு, முன்தீர்ப்பளி. |
undoomed | நரக தண்டனைக்கு ஆளாக்கப்படாத, பழித்தண்டத்துக்கு உட்படாத. |
accurse | சாபமிடு ஊழ்வழிக் கேட்டுக்கு ஆளாக்கு. |