Sponsored Links

doss

translation and definition "doss", tamil lexicon

WordTamil Definition
dossதூக்கம், (வினை) தூங்கு, படுக்கைக்குச் செல், பொது உறைவிட விடுதியில் தூங்கு.
dosserமிக மலிவான தங்கிடத்தில் வசிப்பவர்.
dossierஆவணத்தொகுதி, ஒருவரது சென்றகால வரலாற்றுப் பத்திரங்கள்.
doss-houseமிக மலிவான தங்கிடம்.
Doss downSleep somewhere temporarily because you don't go home