Sponsored Links

dot

translation and definition "dot", tamil lexicon

WordTamil Definition
dotபுள்ளி, சிறுதுகள், மாசு, மைக்கோலின் வட்ட, வடிவப்பகுதி, முற்றுப்புள்ளி, எழுத்துக்களின் மீதிடும் ஒற்று, எழுத்தின் ஒலிமாறுபாடு குறிக்கும் புள்ளிக் குறி, இசைமானப் புள்ளிக் குறி, தந்திக்குறியீட்டில் புள்ளிக்குறி, நுண்பொருள், சிறுகுழந்தை, (வினை) புள்ளி அடையாளவிட, எழுத்தின்மீது புள்ளியிடு, புள்ளிகளாற் பலதிறப்படுத்து, குறிப்பு வைத்துக்காள், புள்ளி சிதறச் செய், புள்ளி நிரப்பு, புள்ளிகள் போடு, புள்ளியுருவாகு, நொண்டு.
doteமட்டுமீறிய அன்புகாட்டு, செல்லங்கொடு, தன்மையிழந்து பற்றார்வங்காட்டு, பாசம் முழுதும் ஒரு திசையிற் செல்லவுடு, ஒன்றன்மீது பித்தாகப் படர்வுறு, முதுமைத் தளர்வுறு, அறிவுச் சோர்வுறு, வெட்டு மரவகையில் இற்றுப்போ, மட்குறு.
dotalசீதனத்தைச் சார்ந்த.
dottyபுள்ளிகளையுடைய, புள்ளிக்குறிப்பிட்ட, புள்ளிகளாலான, சிதறலான, தள்ளாடுகிற, அறிவு மந்தமான.
dotageமிகையான அன்புகாட்டுதல், மிகையான பற்று, அளவு கடந்த அன்பு, முதுமையால் ஏற்படும் சிறுபிள்ளைத்தனம், முதுமையால் தோன்றும் மனத்தளர்ச்சி.