Sponsored Links

dotal

translation and definition "dotal", tamil lexicon

WordTamil Definition
dotalசீதனத்தைச் சார்ந்த.
anecdotalஇடைநிகழ்வான, துண்டுத் துணுக்கான நொடிக்கதை உருவான.
antidotalமாற்றான, நச்செதிரான.
sacerdotalபுரோகிதருக்குரிய, புரோகித இயல்பு வாய்ந்த, சமயகுருமாரின் பண்புடைய, சமய உரிமைபெற்ற குருமாருக்குச் சமயத்திருப்பணியுரிமைச் சிறப்பு நல்குகிற, உரிமைபெற்ற புரோகிதருக்கு இயற்கை இகந்த ஆற்றல்களை உரிமைப்படுத்துகின்ற, புரோகிதருக்கு மிகுந்த அதிகாரம் கோருகின்ற.
sacerdotallyபுரோகித உரிமைமுறைப்படி.