dove
translation and definition "dove", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
dove | புறா (கிறித்தவம்) தூய ஆவி, மனப் புனிதத்தின் சின்னம், பணிவிணக்கத்தின் திருவுரு, நற்செய்தி கொண்டு வருபவர், அமைதித்தூதர், அன்புக்குரியவர், (வினை) புறாவைப் போல் நடத்து. |
dovelet | புறாக்குஞ்சு. |
dovelike | புறாப்போன்ற, கபடமற்ற, மனத்தூய்மையுள்ள. |
dovetail | இசைப்புக்கூர், புறா வாற்சந்து, பசம்பை, (வினை) சரியாகப் பொருத்து, கழுந்திட்டிசை,பசம்பை கடாவு, கண்ணறுத்துப்பொருத்து, இறுகப்பொருத்து. |
sea-dove | துடுப்பாகப் பயன்படும் குட்டை இறகுடைய வடகடற் பறவை வகை. |