Sponsored Links

drab

translation and definition "drab", tamil lexicon

WordTamil Definition
drabபரத்தை, விலைமகள், (வினை) விலைமகளிருடன் உருவாடு.
drabbyகீழான, ஒழுக்கங்கெட்ட.
drabbetதொழிலாளியின் மேலாடையாகப் பயன்படும் முரட்டு நார்த் துணியுடை.
drabbleநீரில் துளைந்து செல், நீர்தெறிக்கும்படி போ, நீர் அல்லது சேற்றைக்கொண்டு நனைந்து அழுக்காக்கு.
quadrable(பெ) (கண) பெருக்க எண்ணுக்குச் சரியீடாகக் குறிக்கத்கக்; உரு எண்களின் வரை எண்ணளவு மடங்காகத் தெரிவிக்கத்தக்க