drake
translation and definition "drake", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
drake | ஆண் வாத்து, 'தத்தெறி' விளையாட்டில் நீரின் மேற்பரப்பில் தத்திச் செல்வதற்காக எறியப்படும் சக்கைகள். |
mandrake | வாந்தி மயக்கத் திறங்களையுடைய நச்சுச் செடிவகை. |
sheldrake | பளபளப்பான வண்ண இறகுகளையுடைய வாத்துவகை. |
drakestone | 'த்தெறி' கல். |
fire-drake | விண்கீழ் கல், செர்மானிய பழங்கதை மரபில் தீயுமிழ் வேதாளம், கம்பவெடி. |