Sponsored Links

drama

translation and definition "drama", tamil lexicon

WordTamil Definition
dramaநாகம், மேடை நடிப்பு, நாடகக்கதை, நாகக்கலை, நாக இலக்கியம், நாடக ஏடு, மேடைக் களியாட்டம், நாடகம் போன்ற நிகழ்ச்சிகளின் தொகுதி, பெரிதும் கருத்தைகக் கவரும் நிகழ்ச்சிகளின் கோவை.
dramatistநாடக ஏட்டாசிரியர்.
melodramaஉணர்ச்சி முனைப்புடைய இன்ப முடிவு நாடகம், பல்லியங்களின் பின்னணி இசையுடன் இணைந்த பாடல்கள் விரவப்பெற்ற நாடகம்.
monodramaஒற்றை நடிகர் நாடகம்.
Swan inEnter in a dramatic or attention-seeking manner