dread
translation and definition "dread", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
dread | பேரச்சம், திகில், திகிலுட்டும் பொருள், அச்சம் தருபவர், (பெயரடை) அஞ்சுதற்கேதுவான, பேரச்சம் ஊட்டுகிற, கிலியூட்டுகிற, மதிப்பச்சம் கொள்ளும் படி செய்கிற, போற்றத்தக்க, உருத்தகு, (வினை) பெரிதும் அச்சங்கொள், அச்சத்தால் பின்னிடு, விளைவு கருதிச் செயலுக்கு அஞ்சு, போற்று, உயர்வாகக் கருது, விளைவு எதிர்பார்த்து அஞ்சி நடுங்கு, |
dreadful | அச்சந்தருகிற, நடுக்கந்தருகிற, திகிலுண்டாக்குகிற, தொல்லைதருகிற, வெறுப்பூட்டுகிற, சோர்வடையச் செய்கிற, மிகமோசமான, கேடுகெட்ட. |
all-dreaded | எல்லோராலும் அஞ்சப்படுகிற. |
dreadnought | எதற்கும் அஞ்சாதவன், மழைக்காலத்துக்கான கனத்த மேற்சட்டை, கனத்த மேற்சட்டை தைக்கப் பயன்படும் துணி. |
superdreadnought | மீ வலிமைப் போர்க்கப்பல். |