Sponsored Links

drench

translation and definition "drench", tamil lexicon

WordTamil Definition
drenchமிடற்றப்பானம், விலங்குகளுக்குத் தரப்படும் மிடற்றுக் குடிநீரளவு, மருந்து நீர் மடக்கின் அளவு, நச்சு மருந்தின் மிடற்றளவு, முட்ட நனைவு, கொட்டு மழை, (வினை) பெருக்கமாகக் குடிக்கச்செய், விலங்கினை வலிந்து மருந்து குடிக்கச் செய், ஆடுகளை நீரில் முழகியிருக்கவை. தோலைப் பதனிடும்படி நீரில் ஊறு வை, நீர் கொட்டி முற்றும் நனைய வை.
drencherமுற்ற நனையவைக்கும் படுமழை, விலங்குக்கு மருந்து நீர் புகட்டுவதற்கான கருவி.
bedrenchநீரில் நனை, ஈரமாக்கு.
soil drenchingமண்ணை நனைத்தல்