Sponsored Links

dribble

translation and definition "dribble", tamil lexicon

WordTamil Definition
dribbleநீர்க்கசிவு, ஓடுநீர் ஒழுங்கு, உதைபந்தாட்டத்தில் பந்தின் படிப்படியான முன்னோக்கிய செலவு மழைத்தூறல், (வினை) கசி, கோழையாக வடி, சொட்டு, துளிதுளியாக விழு, ஓடையாகக் கசிந்தோடு, உதைபந்து வகையில் பல்வேறு ஆட்டக்காரர்களின் கால்கள் பட்டுப் படிப்படியாக முன்னேறுவி, மேசைக்கோற் பந்தாட்டப்பந்து வகையில் உருண்டுருண்டு தொங்கற் பையிற் சென்று விழு.
dribblet, dribletதுளி, திவலை, சிறிதளவு, சிறு தொகை.