droll
translation and definition "droll", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
droll | வேழம்பர், கோமாளி, (பெயரடை) குறும்பான, நகைப்பூட்டுகிற, அரைக்கிறுக்கான, இயல்முரணிய, வியப்பூட்டுகிற, (வினை) கேலி செய், கோமாளித்தனம் புரி. |
drollery | கோமாளித்தனம், களியாட்டமிக்க கலைப்படைப்பு, இழிதிற நகைச்சுவை., கேலிக்கூத்தான காட்சி, பொம்மலாட்டம். |