Sponsored Links

duce

translation and definition "duce", tamil lexicon

WordTamil Definition
duceதலைவர், இத்தாலிய வல்லாட்சியாளர், முசோலினியால் மேற்கொள்ளப்பட்ட தலைவர் பட்டம்.
educeஉள்ளார்ந்த பண்புகளை வெளிக்கொணர், புறமலர்ச்சியுறச்செய், தருகூறுகளிலிருந்து முடிவு தருவி, புது மெய்ம்மை உறுவி, உய்த்துணர், (வேதி.) பொருட் கூட்டிலிருந்து பிரித்தெடு, வேறுபிரித்துக்காட்டு.
adduceசான்றாகக் கூறு, குறிப்பீடு, எடுத்துச்சொல்.
abduceபிறிதொரு பக்கத் துக்கு இழு
அப்பால் இழுத்துச் செல்கிற
causeஏது
காரணம்
வினைமுதல்
நிமித்தம்
ஊக்குவிக்கும் நோக்கம்
காரண விளக்கம்
செயல் முதல் விளக்கம்
குறிக்கோள்
இலக்கு
சார்புநலம்
ஆக்க நலம்
(சட்.) வழக்காடும் பொருள்
வழக்கு முதல்
வழக்கில் ஒரு திறக்கட்சி
வழக்கு
(வி.) தூண்டு
செய்வி
நிகழ்த்து
விளைவி
உண்டுபண்ணு
நிலைபெறச்செய்