duff
translation and definition "duff", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
duff | போலிப்புதுமைத் தோற்றம் அளி, கால்நடைகளைத் திருடிச் சூடிட்ட அடையாள மாற்று, குழிப்பந்தாட்டத்தில் அடிதவறு, வீச்சுத்தவறு. |
duffel | முரட்டுக்கம்பளித்துணி வகை, ஆட்டக்காரரின் கூடார மாற்றுடை. |
duffer | திறமையற்றவர், பயிற்சித்திறன் இல்லாதவர், பயனற்றவர், ஏவா முதியவர், போலி நாணயம், விளை விலாச் சுரங்கம், போலிச் சரக்கு, போலி ஓவியச்சரக்கு, போலிப்பொருட்கள் செய்பவர், திரிந்து விற்பவர், பயனற்ற பழைய பொருட்களைப் புதுக்கித் திருட்டுச் சரக்கென்றோ கள்ளவாணிகச் சரக்கென்றோ கூறி ஏமாற்றி விற்பவர், கால்நடை கவர்பவர். |
Duff up | Beat or hit someone repeatedly |