duke
translation and definition "duke", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
duke | கோமகன், அரசகுடும்ப எல்லைக்குப் புறமாக உச்ச உயர்குடியினர் பட்டப்பெயர், கோமான், தனியுரிமையுடைய சிறு நிலச் சிற்றரசன், குலமரபுக்குழுவின் முதல்வன், (வர) பண்டை ரோமாபுரியின் பிற்பட்ட காலப் பேரரசனின் கீழள்ள மாகாணப் படைத்தள முதல்வர், பழவகை. |
dukery | கோமகன் நிலை, கோமகன் ஆட்சிப்பகுதி. |
dukedom | கோமகன், நிலை, கோமகன் பட்டம், கோமகன் ஆட்சியெல்லை. |
archduke | பெரிய கோமகன், ஆஸ்டிரியப் பேரரசரின் மப்ன். |