dung
translation and definition "dung", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
dung | சாணம், விலங்குகளின் மரம், உரம், எரு, மாசு, அருவருப்புப்பொருள், ஒழுக்கக்கேடு, இழிநிலை, (வினை) சாணத்தினால் உரமிடு. |
bedung | ஏருவிடு, சாணம் பூசி அழுக்காக்கு. |
dungeon | சிறைக்கிடங்கு, கோட்டையின் உள்ளிடத் தலைக்ஷ்மை அரண், காற்றோட்டமற்ற இடம், இருட்டறை, (வினை) நிலஹ்றையில் இட்டடை, அரண்காப்பான நிலவறையிற் சிறைப்படுத்திவை,. |
cowdung | மாட்டுச்சாணம் |
cow dung | மாட்டு சாணி |