Sponsored Links

dutch

translation and definition "dutch", tamil lexicon

WordTamil Definition
dutchஆலந்து அல்லது நெதர்லாந்துப் பகுதிக்கு உரிய மொழி, பரந்துபட்ட செர்மன் நிலப்டபரப்பின் மொழிப் பொதுப்பெயர், (பெயரடை) ஆலந்து நாட்டுக்குரிய, ஆலந்து நாட்டவர் பற்றிய, ஆலந்து நாட்டு மொழிசார்ந்த, ஆலந்து நாட்டவர் பற்றிய, ஆலந்து நாட்டு மொழிசார்ந்த, ஆலந்து நாட்டிலிருந்து வருகிற, ஆலந்து நாட்டவரால் செய்யப்பட்ட, ஆலந்து நாட்டவரால் புத்தமைக்கப்பட்ட, ஆலந்து நாட்டவரின் சிறப்பியல்பான, நெதர்லாந்து உள்ளிட்ட செர்மன் நிலப்பரப்புக்குரிய, மந்தமான, செப்பமற்ற.
dutchmanஆலந்து நாட்டவன், ஆலந்துக் குடிமகன், ஆலந்துக்காரர் கால்வழியில் தோன்றிய தென்னாப்பிரிக்கவாணன், (கப்) ஆலந்துநாட்டுக் கப்பல்.
dutch-builtசெப்பமின்றி அமைக்கப்பட்ட.
double-dutchதௌிவில்லாத உரையாடல், புரிந்து கொள்ள முடியாத பேச்சு.
dutch processஇடச்சுமுறை