Sponsored Links

dwarf

translation and definition "dwarf", tamil lexicon

WordTamil Definition
dwarfகுள்ளன், விலங்கில் கூழை, செடிமர இனத்தில் தன்னளவில் குறுகிய வளர்ச்சியுடையது, குள்ளத் தெய்வதம், கூளி, குறளி, வளர்ச்சிகுன்றியவர்., வளர்ச்சி குன்றியது, தன் இனத்தில் சிறியது, உஸ்ர் எடைமானத்துடன் தாழ் ஒளிர்வுடைய விண்மீன், (பெயரடை) மிகச்சிறிய, குட்டையான, தடைப்பட்ட வளர்ச்சியுடைய, (வினை) வளர்ச்சியைத் தடு, வளர்ச்சிகுறுக்கு, ஒப்பீட்டால் சிறிதுபடுத்து, தொலைவால் மிகச் சிறியதாகத் தோன்றும் படி செய்.
dwarfedவளர்ச்சி தடைப்படுத்தப்பட்ட, கூழையான.
bedwarfகுள்ளமாக்கு, குட்டையாக்கு.
dwarfishகுள்ளனைப்போன்ற, மமிகச்சிறிய, வெறுக்கத்தக்க, இகழ்ச்சிப்பொருளான.
dwarfingகுறளாதல்