Sponsored Links

dwell

translation and definition "dwell", tamil lexicon

WordTamil Definition
dwellஇடைத்தயக்கம், இயந்திரத்தின் நொடிநேர இடை நிறுத்தம், (வினை) தங்கு, தங்கிவாழ், குடியிரு, மெல்ல இயங்கு, ஊன்றிநினை, கருத்தூன்றி நீடித்துப்பேசு, நினைவூன்றி விரித்தெழுது, காலநீட்டிப்புச் செய், (குதிரை) மெதுவாகக் கால்களைத் தூக்கு, தடை வேலியைத் தாண்டுமுன் தயங்கு.
dwellerகுடியிருப்பவர், தங்கிவாழ்பவர், தடைவேலியண்டைத் தயங்கிநிற்கும் குதிரை.
indwellஉள்ளமர்ந்திரு, உள்ளுறைவாயிரு, தங்கிவாழ், தங்கியிரு, நிலவரமாக அமர்ந்திரு.
dwellingதங்குதல், குடியிருத்தல், குடியிருப்பிட, வீடு, நீடிப்பு, நிலைப்பாடு.
abodeவீடு; இல்லம்
இருப்பிடம்
உறைவிடம்

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
dwelldweltdweltdwelling