Sponsored Links

each

translation and definition "each", tamil lexicon

WordTamil Definition
eachஇருவரில் ஒருவர், ஒவ்வொருவர், தனித்தனியாக ஒவ்வொருவரும், இரண்டில் ஒன்று, ஒவ்வொன்று, தனித்தனியாக ஒவ்வொன்றும், (பெ.) ஒவ்வொரு.
beachகடற்கரை, ஏரிக்கரை, அலைகளால் ஏற்பட்ட ஓர டடிடம், (வினை) கரையில் தள்ளி ஏற்று, கரைமீது இழு.
peachபழவகை, கனிமரவகை.
leachநீர்மம் கசியவிடு, மரம்-பட்டை-களிமண் ஆகியவற்றைக் கசிவூறலக்கு உட்படுத்து, கசிவூறல்மூலம் உள்மாசு வெளியேற்று.
teachகற்பி, படிப்பி, கல்வி ஆசிரியராய் இரு, விளக்கு., காட்டு, கற்பிக்குமுறையில் விரித்துறை.