Sponsored Links

eagle

translation and definition "eagle", tamil lexicon

WordTamil Definition
eagleகழுகு, ரோமாபுரி அல்லது பிரஞ்சுப் படையின் கழுகுக்கொடிச் சின்னம், கழுகுபோன்ற உருமுடைய திருக்கோயில் சாய்வுமேடை, குழிப்பந்தாட்டத்தில் இரண்டு அடியில்த ஆட்ட நிறைவுறும் குழி, 10 வெள்ளி மதிப்புடைய அமெரிக்க நாணயம்.
beagleமுயல் வேட்டை நாய்வகை, ஒற்றர், தலையாரி, சிறு சுறாமீன் வகை, (வினை) முயல் வேட்டையாடு.
eagletகழுகுக்குஞ்சு.
beaglerமுயல் வேட்டையாளர்.
eagle-owlஐரோப்பிய நாடுகளிலுள்ள மிகப்பெரிய ஆந்தை வகை.