earn
translation and definition "earn", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
earn | ஈட்டு, உழைத்துப் பொருள் சம்பாதித, முயற்சியினால் பெறு, தகுதியினால் அடை, பெற்றுக்கொடு. |
learn | புதிதாகக் கற்றுக்கொள், கற்றுணர், படித்தறி, போதனை பெறு, மனத்திற் பதிய வைத்துக்கொள், உருப்போட்டுக் கைவரப் பெறு, பயின்று திறம் கைவரப்பெனறு, அனுபவத்தால் அறி, கேள்விப்படு, கேள்வியால் தெரிய வரப்பெறு, கற்றுக்கொடு. |
learned | கற்றறிந்த, படித்துத் தேர்ந்த, நன்குணர்ந்த, துறைபோன, அறிவுவளம் நிரம்பிய, நீதிமன்றங்களில் வழக்கறிஞரைக் குறிப்பிடும் மரியாதை வழக்குவகையில் சட்டத்தில் கற்றுத் துறைபோய, மொழி-தொழில் முதலியவை வகையில் கற்றறிந்தவர்களால் பயிலப்பட்ட, கற்றவர்களால் மேற்கொள்ளப்பட்ட, மொழியிலுள்ள சொற்கள் வகையில் கற்றவர்களால் அயல்மொழிகளிலிருந்து புகுத்தப்பட்ட. |
ache | தொடர்ந்த வலி நோவு தொடர்ந்து நோவுறு தொடர்ந்து வலியால் துன்புறு ஏங்கு அவாவுறு வலிக்கிற |
acquire | திறமையாலும் அனுபவத்தாலும் பெறு ஈட்டு தேடிப்பெறு பெறுவதற்குரிய முயன்று பெற்ற முயன்று பெற்ற பொருள் பெறுதல் ஆதாயம் ஈட்டிய பொருள் தேடிப் பெற்ற பொருள் அடைவதற்குரிய செயல் ஈட்டும் ஆர்வமுள்ள ஈட்டும் பண்பு |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
Earn | Earned | Earned | Earning |