Sponsored Links

easy

translation and definition "easy", tamil lexicon

WordTamil Definition
easyசிறிது நேர ஓய்வு, (பெ.) எளிதான, முயற்சி எளிமையுடைய, கடுமையில்லாத, இயலமைதி வாய்ந்த, கவலையற்ற, தொல்லைகளிலிருந்து நீங்கிய, இயல் நலமார்ந்த, நோவற்ற, வேதனையிலிருந்து விடுபட்ட, இயலௌிமை வாய்ந்த, சிக்கலற்ற, இயல்பான, செயற்கை நடை முரணில்லாத, உடற்சோர்வற்ற, நாடிநரம்பு நெகிழவிடப்பெற்ற, தொய்வான, எளிவந்த, எளிதாக, விட்டுக்கொடுக்கிற, முனைப்பாகத் தேவைப்படாத, கிராக்கியற்ற (வினையடை) இயல்பாக, இயலமைதியுல்ன், மெல்ல.
creasyமடிப்புக்குறிகள் நிறைந்த.
greasyகொப்புப்போன்ற, மிகு கொழுப்பார்ந்த, எண்ணெய்ப் பசையுடைய, வழவழப்பான, பிசுக்குள்ள, வழுக்குகிற, சேற்றுக்களியார்ந்த, நனைவுற்ற, கம்பளி வகையில் துப்புரவாக்கப்படாத, குதிரை வகையில் காலழற்சி வீக்கங் கண்டுள்ள, வெறுப்பூட்டும் மட்டுமீறிய இன்னய நடைவாய்ந்த, பசப்பு நடையுடைய, கீழ்த்தரச் சிற்றின்ப உணர்ச்சியுடைய, கீழ்த்தர உணர்ச்சி சார்ந்த.
queasyஉணவு வகையில் குமட்டுகிற, வயிற்று வகையில் குமட்டல் வாய்ந்த, ஆள்வகையில் எளிதில் குமட்டலுக்கு உட்படுகிற, செரிமானக் கோளாறுடைய, செரிமான மந்தம் வாய்ந்த, தொட்டால் துடிக்கிற, கழி பெரும் நுண்மையான.
uneasyஉடல்நல வசதி குன்றிய, மன உலைவு கொண்டுள்ள,அமைதி குலைக்கிற.