Sponsored Links

ecstasy

translation and definition "ecstasy", tamil lexicon

WordTamil Definition
ecstasyமெய்மறந்த மகிழ்ச்சி, களிவெறி, ஆனந்த பரவசம், கவிதை வெறி, கற்பனைவெறி, (மரு.) ஒருமை வெறி, நரம்புகளின் நோய்ப்பட்ட தன்மையினால் மனம் ஒன்றிலேயே நாட்டம் செலுத்தும் நிலை. (வினை) மிகுகளிப்பில் ஆழ்த்து.