Sponsored Links

eden

translation and definition "eden", tamil lexicon

WordTamil Definition
edenகிறித்தவசமயக் கொள்கைப்படி படைப்புக் காலத்தொடக்கத்தில் ஆதம்-ஏவா வாழ்ந்த பூங்கா, மகிழ்விருக்கை, பொன்னுலகு, இன்ப உலகு.
reedenநாணலாலான.
credentநம்பத்தகுந்த, எதையும் நம்புகிற, எளிதில் நம்பும் இயல்புடைய.
credenceநம்புதல், நம்பிக்கை, நம்புதல் பெறும் நிலை, திருக்கோயிலில் முந்திரித் தேறலும்-ரொட்டியும் வைக்கப்படுவதற்குரிய பலிபீடத்திற்கு முன்னுள்ள சிறு மேசை, திருக்கோயில்களில் புனித கலங்களைக் கழுவிய நீர் வெளிச் செல்லும் வழிக்கு மேலுள்ள அடுக்கு மேடை.
accreditசாட்டியுரை
பரிந் துரை
மதிப்பேற்று
சான்றளி
சான்றிதழோடு அனுப்பு
நம்பிக்கையளி
அதிகாரமளி