edify
translation and definition "edify", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
edify | ஆன்மிகத்துறையில் பயனடையச்செய், ஒழுக்கத்தில் மேம்படச் செய், சமயத்தில் பற்றுக்கொள்ளச் செய், ஆறுதலளி, மகிழ்வி. |
edifying | அறிவுறுத்துகிற, மேம்பாடுறச்செய்கிற. |
re-edify | திரும்பக் கட்டியமை, நைந்த பகுதியை மீண்டும் தழைக்கவை, இழந்த நம்பிக்கையை மீண்டும் வருவி. |