editorial
translation and definition "editorial", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
editorial | தலையங்கம், தலையங்கக் கட்டுரை, செய்தித்தாளில் அதன் ஆசிரியரால் அல்லது அவர்தம் பொறுப்பில் வேறொருவரால் எழுதப்படும் கட்டுரை, (பெ.) பதிப்பாசிரியருக்குரிய, இதழாசிரியருக்குரிய. |
subeditorial | துணைத்தலையங்கம், (பெ.) துணையாசிரியரைச் சார்ந்த, துணையாசிரியருக்குரிய. |