Sponsored Links

eerie, eery

translation and definition "eerie, eery", tamil lexicon

WordTamil Definition
eerie, eeryமுன்பின் எதிர்பாராத, இன்னதென்றறியப்படா அச்சம் விளைவிக்கிற, பேயச்ச மூட்டுகிற, இயற்கை மீறிய மாய உணர்ச்சியால் தாக்குண்ட, துணுக்குறச் செய்யக்கூடிய, மயிர்க்கூச்செறிய வைக்கிற, நடுக்குறுவிக்கிற.