height | உயரம், உயர்வு, உயர்த்தின் அளவு, தலைக்கு மேலுள்ள தொலை, மேல்நோக்கிய தொலை, மீகோணம், உயர்ந்த இடம், உயரத்திலிருக்கும் பொருள், குன்று, மேடு, ஏற்றம், மேல் நோக்கிய சரிவு, உச்சி, உச்சநிலை, உச்ச அளவு, உயர்சிறப்பு, உயர்தகுதி, மேம்பாடு. |
weight | பளு, எடை, பாரம், வான்கோள வகையில் நெறிமைய ஈர்ப்புவிசையாற்றல், எடைமானம், எடைவீதம், ஒப்பு எடை நிலை, படியெடை, நிறைப்படிக்கல், பளுவுடைய பொருள், நீரில் அமிழ்விக்க உதவும் பார எடை, சமநிலை பேணும் எடை, காற்றில் பறக்காமல் காக்கும் பளு, அழுத்தப்பளு, மேற்பளு, சுமை, தாங்கு சுமை, மேற்பாரம், கவலைச்சுமை, கடமைப்பொறுப்பு, துயரச்சுமை, முக்கியத்துவம், செல்வாக்கு, தனிமுறைச்சிறப்பு, மிகுதிப்பாடு, அழுத்தமிகுதி, பாரித்த அளவு, பாரப்பொருள், பெருஞ்சுமைப்பொருள், எடைத்தரம், மிகுதிச்சம்பளப் படி, (வினை.) பளுவேற்று, பளுக்கட்டியிணை, கனிப்பொருள் வேதிப்பொருள் கலப்பால் இழைமங்களின் எடைமானம் பெருக்கு, பளுவால் அழுத்து, அழுத்தி அடங்கு. |