eke
translation and definition "eke", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
eke | குறை நிரப்பு, வாழ்க்கை வகை தேடு. |
peke | சீனக் குள்ளநாய் வகை. |
seeker | தேடுவோர், பேரார்வலர், விருப்பமிக்கவர், ஆராய்ச்சி நாட்டமுடையவர், அறுவைக்கிளறு கருவி, ஆய்வுத்தொலை நோக்காடி. |
shekel | யூதரின் எடையலகு, யூதரின் வெள்ளி நாணயம். |
shekels | யூதர் சார்ந்த வழக்கில் பணம், செல்வம், சொத்து. |