Sponsored Links

elder

translation and definition "elder", tamil lexicon

WordTamil Definition
elderஉறவினரில் மூத்தவர், இருவரில் மூப்பானவர், நிறுவனங்களில் சிறப்புயர்வுடைய உறுப்பினர் குலாத்தில் ஒருவர். ஸீப்புக்காரணமாக உயர்பதவிபெற்றவர், முதியவர், மேலவை உறுப்பினர், தொடக்ககாலக் கிறித்தவத் திருச்சபைப் பணியாளர், திருச்சபை வகையில் பணியாளர், (பெ.) உறவினர்களில் மூத்த, இருவரில் வயது முதிர்ந்த, நீண்டகாலம் வாழ்ந்த, முன்பிறந்த, முன்தோன்றிய.
welderபற்றவைப்பவர்.
elderlyவயதாகிக்கொண்டு வருகிற.
eldershipமூத்தவராயிருக்கும் நிலை, பிரிஸ்பிடீரியப் பிரிவுத்திருக்கோயில் அலுவலர் பதவி.
elder-wineவெள்ளை மலருடைய உயரமில்லாத மர வகையின் பழங்களிலிருந்து இறக்கப்படும் இன்தேறல்.