embody
translation and definition "embody", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
embody | உடலுருக்கொடு, மூர்த்தீகரி, அகப்பண்புகளுக்குப் புறவுருவம் கொடு, பிழம்புருவம் கொடு, கொள்கை கோட்பாடுகளைச் செயலுருப்படுத்து, கருத்தின் புறவுருவாகத்திகழ், பயனுருவாக இலங்கு, உடம்பெடு, உடலொடு தோன்று, உள்ளடக்கு, அங்கமாகக் கொள். |
disembody | ஆவியுருவை உடலினின்றும் அகற்று, உடலினின்றும்பிரி, பருப்பொருளினின்றும் விடுவி, படையினைக் கலை. |