eminence
translation and definition "eminence", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
eminence | மேடு, மேட்டுத்திடல், உயர்வு, மேம்பாடு, சிறப்பு, சமுதாய மதிப்புக்குரிய உயர்நிலை. |
pre-eminence | முந்து தலைமை, படினம். |
supereminence | மீ மேம்பாடு, மிசை மேல்தரம். |
eminence grise | (பிர.) அந்தரங்க முகவர், பணித்துறை தொடர்பற்ற முறையில் அதிகாரம் செலுத்துபவர். |