endow
translation and definition "endow", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
endow | சீதனமாக வழங்கு, உரிமையாக விட்டுச்செல், உரித்தாக்கு, நிலவர உடைமையாக வழங்கு, மானியமாக அளி, நிலையான ஊதியக் கட்டளை வகுத்தளி, பரிசளி, அறக்கொடை வழங்கு, இயல்புத்திறமாக விட்டுச்செல், இயற்பண்பாக அமைவி. |
disendow | திருக்கோயில் மானியங்களைப் பறி. |
endowment | உரிமை வழங்குதல், மானிய அளிப்பு, மானியம், அறக்கொடை. |