Word | Tamil Definition |
---|
ermine | கீரியின உயிர் வகை, நடுவர் பெருமக்கள் அங்கிகளில் பயன்படுத்தப்படும் கீரியின் உயிர்வகையின் மயிர்ப்பட்டு. |
terminer | (சட்) அறுதியீடு, உறுதிச்செயல். |
determine | முடிவுசெய், உறுதிசெய், தீர்மானஞ்செய்வி, முடிவு தெரிவி, உறுதியாகத் தெரிந்துகொள், வரையறு., கட்டுப்படுத்து, எல்லை உறுதிசெய், உரு வரையறை செய், முடிவுக்கு வா (சட்) அறுதிக்கு வந்துசேர், வரையறை செய்யும் கூறாய் உதவு, கால அறுதிசெய், முன்கூட்டி வேளை குறி, வாத முடிவுசெய், செயலுக்கான ஆள் உறுதிப்படுத்து, நோக்கமளி, இயக்கு, தூண்டு. |
undermine | கீழறு, அடிநிலம் அரித்து வீழ்த்து, கடைகால் தகர், மறைகேடு செய், மறைசூழ்ச்சியால் அழி, கண்டுபிடிக்க முடியா வகையில் தீங்கு செய். |
determined | கண்டறியப்பட்ட, உறுதிப்படுத்தப்பட்ட நிலையான, வளைந்து கொடாத, அசையா உறுதியுடைய, முன்பே வரையறுக்கப்பட்ட, கருத்துறுதி உடைய, தீர்மானமான, அறுதி செய்யப்பட்ட. |