err
translation and definition "err", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
err | வழுவு, தவறுசெய், பிழைபடு, சரிநுட்ப நிலை பிறழ்வுறு, இலக்கத் தவறு, நேர்மை தவறு, பாவம் செய். |
ferry | தோணித்துறை, படகுப் பயணப்பாதை, பயணப்படகு, படகுப்பயணக்கூலி, படகேற்றிச்சென்று சுங்கம் பிரிக்கும் உரிமை, (வினை) தோணியிலேற்றிச்செல், தோணியில் கடத்து, தோணிசெலுத்து, படகு வகையில் நீர் வழியில் போக்குவரத்துச்செய், தொழிற்சாலையிலிருந்து வானவூர்தியை அதன் ஆற்றலையே பயன்படுத்தி வாணிக வினைக்களத்துக்குப் பறக்கவிட்டனுப்பு. |
jerry | செர்மன் படைவீரர், செர்மானியர். |
perry | பேரிப்பழத் தேறல்வகை. |
ferro | அயம் |