escort
translation and definition "escort", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
escort | வழிகாப்பாளர், வழித்துணைக்குழு, வழிகாப்புக்கப்பல், வழிகாவற் கப்பற்குழு, மெய்க்காவலர், மெய்க்காவல் உழையர், மெய்க்காவல், (பெ.) வழித்துணையான, மெய்க்காவலான. |
unescorted | உடன் துணை செல்லப்பெறாத. |
accompany | உடன் செல் வழித்துணையாக உடன் செல் உடன் போதல், பின் தொடரல் பக்க வாத்தியக்காரர். |