estate
translation and definition "estate", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
estate | சொத்து, சொத்துரிமை, வரிசையர், மொத்த வரவு செலவினங்கள். |
testate | இறுதி விருப்ப ஆவணம் எழுதி மாண்டவர், (பெயரடை) வவருப்ப ஆவணம் எழுதிவிட்டுப்போன. |
restate | மீண்டும் எடுத்துரை, முன்னிலும் திட்பமாக எடுத்துக்கூறு. |
intestate | விருப்ப ஆவணம் எழுதாமல் இறந்துவிடுபவர்,. (பெயரடை) இறுதிப்பத்திரம் எழுதாமல் இறக்கிற. |
restatement | மறுவிளக்க அறிக்கை, மறு வாக்குமூலம். |