Word | Tamil Definition |
---|
evangel | விவிலிய நுலின் நான்கு கவிசேஷப்பகுதிகளில் ஒன்று, அரசியற் கொள்கை, கோட்பாடு. |
evangelic | விவிலிய மறையின் உயர்த்த்துவம் தன்னம்பிக்கை நற்செயல் இறுதியுணாவழிபாட்டேற்பு முதலிய வற்றின் மூலமே வீடுபேறு எய்தும் என்று கொள்ளும் கோட்பாடுடைய புரோட்டஸ்டாண்டுக் கிறித்தவ சமய உட்கிளையின் உறுப்பினர், (பெ.) கிறித்தவ சமயநெறி சார்ந்த, விவிலிய மறைக்கோட்டபாட்டுக்குரிய,நம்பிக்கை நற்செயல் திருவுணாவழிபாடு மூலமே வீடுபேறு எய்தும் என்ற கோட்பாடுடைய. |
evangelism | விவிலிய 'நற்செய்தி'யைப் பற்றி மேடை உரையாற்றல். |
evangelist | விவிலிய 'நற்செய்திகள்' எழுதிய நால்வரில் ஒருவர், 'நற்செய்திகளை'ப் பற்றி மேடையுரையாற்றுபவர், சமயத்திருப்பணி செய்யும் பொதுநிலை மக்களில் ஒருவர். |
evangelize | விவிலிய நுலைப்பற்றி உரையாற்று, கிறித்தவ சமயத்தைப் போதி. |