evangelist
translation and definition "evangelist", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
evangelist | விவிலிய 'நற்செய்திகள்' எழுதிய நால்வரில் ஒருவர், 'நற்செய்திகளை'ப் பற்றி மேடையுரையாற்றுபவர், சமயத்திருப்பணி செய்யும் பொதுநிலை மக்களில் ஒருவர். |
evangelistic | 'நற்செய்திகள்' எழுதிய நால்வர்களைச் சார்ந்த, விவிலிய நுல் மேடைப் பேச்சாளரைப் பற்றிய. |