Sponsored Links

evening

translation and definition "evening", tamil lexicon

WordTamil Definition
eveningமாலை, பொழுது சாய்வு முதல் படுக்கைவேளை வரையுள்ள நேரம், பகற்பொழுதின் கடைசிக் கட்டம், வாழ்க்கையின் கடைசிப் பருவம், ஓய்வுக்காலம், மாலை விருந்து நிகழ்ச்சி, நிகழ்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட மாலைவேளை.
week-endவார இறுதி.
evening queenமாலை ராணி
afternoonபிற்பகல், (பெ.) பிற்பகலுக்குரிய.
goodeven, good-eveningமாலை நேரத்தில் கூடும்போது அல்லது பிரியும்போது சொல்லப்படும் முகமனுரை.