evil
translation and definition "evil", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
evil | கேடு, பொல்லாங்கு, கொடுமை, கேடான பொருள், தீவினை, பழி, பாவம், தீங்கு, ஊறு, (பெ.) கெட்ட, தீங்கான. |
devil | கூளி, கடவுள் எதிரி, மனித இனத்தை வீழ்ச்சியிற் சிக்கவைக்கம் தீய சக்தி, பிசாசு, தீய ஆவி, குறும்புத்தெய்வம், மனித எல்லைக்கு அப்பாற்பட்ட தீய ஆற்றல், தீமையின் உருவம், கொடுமையின் வடிவம், போர்வெறி, மூர்க்கம், தாக்குதல் செய்யும் துணிச்சல், கொடியவர், ஆணவக்காரர்ம, நற்பேறற்றவர், அப்பாவி, துயர்பபட்டவர், கெடுவிலங்கு, வியத்தகு திறம்படைத்தவர், அச்சகப் பையன், எடுபிடியாள், இலக்கியக் கூலியுழைப்பாளர், வழக்குரைஞரின் துணைப் பணியாளர், வாணவெடி, புழுதிப்புயல், மண்மரி, சுவையூட்டப்பட்ட அவியலுண்டி வகை, பொருத்து வேலைக்காரர் உலையடுப்பு, கிழித்துச் சிதைக்கும் இயந்திர வகை, சினயவ்ன், தொல்லை, (வினை) வழக்குரைஞர் துணையாளாகப் பணியாற்று, ஆசிரியரின் சிற்றாளாக உழை, சுவையூட்டி அவியடியை வேகவை. |
weevil | அந்துப்பூச்சி வகை. |
revile | திட்டு, வைதுரை. |
abuse | திட்டு வைதுரை தவறாகப் பயன்படுத்து பழி கூறு அவமதி பழி தூற்று அவ தூறாகப் பேசு, நிந்தி கட்டுமீறு திட்டுதல் வசவு. |