excel
translation and definition "excel", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
excel | விஞ்சு, மேம்படு, தகைமைபெற்றிரு, சிறப்புறு, அருஞ்செயல்புரி, சால்புறு, முதன்மைநிலை பெறு. |
ace | பகடைப்புள்ளி ஒன்று மயிரிழை அளவு அருந்திறல் பெற்றவர் வல்லுநர் சிறு துகள் வீரன் மிகச்சிறந்த மயிரிழையில் தப்பித்துக்கொள்ளக்கூடிய மிக அருகிலுள்ள. |
excellent | நேர்த்திவாய்ந்த, மேம்பட்ட, மிகச்சிறந்த, ஈடெடுப்பற்ற, ஒப்புவமையற்ற, முதல்தரமான. |
excellence | சிறப்பு, நயநேர்த்தி, மேம்பாடு, மிகுநலம், சால்பு, தனித்தகுதி, முதன்மைநிலை. |
crackajack | மிகுசிறப்புள்ளவர் உயர்சிறப்பான பொருள் (பெ.) உயர்சிறப்புள்ள மிகு நேர்த்திவாய்ந்த |