exile
translation and definition "exile", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
exile | நாடு கடத்தும் தண்டனை, நாடு கடத்தப்பெற்றவர், நீடித்த தாயக நீத்த வாழ்வு, தொலைவயல்நாட்டுவாழ்வு, (வினை) நாடுகடத்தும் தண்டனை அளி, நாடு கடத்து. |
flexile | எளிதில் இசைந்துகொடுக்கிற, இழைவான, குழைவான, எளிதில் இயங்குகிற, எளிதிற் பழகக்கூடிய, எளிதில் வசப்படுத்தக்தக்க. |
post-exilian, post-exileic | யூதரின் பாபிலோனிய சிறைவாழ்வுக்குப் பிற்பட்ட. |