exoteric
translation and definition "exoteric", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
exoteric | வெளியரங்கமான, கொள்கை கோட்பாடுகள் வகையில் புறத்தார்க்கும் தெரியத்தக்க, மாணவர்கள் வகையில் உள்வட்டப்போதனைக்குச் சேர்த்துக் கொள்ளப்படாத, மிகப்பொதுப்படையான, சாதாரணமான. |
exoterics | எல்லாருக்கும் தெரிவிக்கப்படத்தக்க பொதுக்கொள்கை முறைகளின் தொகுதி, கோட்பாட்டு முறை. |