expansive
translation and definition "expansive", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
expansive | நாலாபக்கமும் பரவுகிற, பெரிதும் விரிவாக்கப்பட்ட, விரிவான, அனைத்தையும் உள்ளடக்குகிற, விரிவப்ற்சியுறும் இயல்புடைய, வளரும் ஆற்றலுடைய, விரிவான, பரந்தகன்ற, ஆட்கள் வகையில் தாராளமாகப் பேசிப்பழகுகிற, உணர்ச்சிவகையில் கனிவு எழுச்சியுடைய, பேச்சுவகையில் சொல்வளமுடைய. |